முல்லைத்தீவு ஐயங்கன் குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கராயன் குளத்தின் பின்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதுவரை குறித்த சடலம் தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஐயங்கன் குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Post Views: 2