அக்குரணையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் மாத்தளை கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தற்போது நான்கு கட்டிடங்களுக்கு தீ பரவியுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயை கட்டுப்படுத்த நான்கு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
Post Views: 2