Tamil News Channel

அடுத்தடுத்து வெடிக்கும் விவாகரத்து சர்ச்சை.. கொள்ளை அழகில் ஜெயம் ரவி மனைவி..!

jey6

கொள்ளை அழகில் ஜொலிக்கும் ஜெயம் ரவி மனைவி -ஆர்த்தியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி.

இவர் மோகன் ராஜா இயக்கியத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதனிடையே கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் முடிந்து சுமாராக 15 ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்து வரும் ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதிகளுக்கு அழகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

ஆர்த்தி, தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் குடும்பமாக புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில், சேலையில் பேரழகியாய் ஜொலிக்கும் புகைப்படங்களை ஆர்த்தி இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “ நீங்க நடிகைகளை விட அழகாக இருக்கீங்க..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts