February 7, 2026
அதிகரித்த மசகு எண்ணெயின் விலை!!!
புதிய செய்திகள் வர்த்தகம்

அதிகரித்த மசகு எண்ணெயின் விலை!!!

Jun 7, 2024

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று (07.06.2024) வெள்ளிக்கிழமை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதற்கமைய உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.53 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.80 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

மற்றும் சர்வதேசச் சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்று(07.06.2024) 1.761 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *