January 13, 2026
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் திருத்தம்.
News News Line Top Updates புதிய செய்திகள் வர்த்தகம்

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் திருத்தம்.

Feb 6, 2024

அத்தியாவசிய உணவுப் பொருட்களின்  மொத்த மற்றும் சில்லறை விலைகள்  திருத்தப்பட்டுள்ளன.

வர்த்தகர்களிடமிருந்து பொருட்களை அதிக இலாபத்துடன் வாங்க நுகர்வோருக்கு வழிகாட்டும் வகையில் ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 870 ரூபாவுக்கும், ஒரு கிலோ வெள்ளை சீனி 265 ரூபாவுக்கும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நெத்தலி 900 ரூபாவுக்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 320 ரூபாவுக்கும் ஒரு கிலோ உருளைக்கிழங்கு 120 ரூபாவாகவும் பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விலை 295 ரூபாவாகவும்  விற்பனை செய்ய  நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *