இன்று (08) முற்பகல் அத்துருகிரிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பிரபல பாடகி உள்ளிட்ட 5 பேர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர்களை ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த உயிரிழந்துள்ளார் எனவும் இந்த சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Post Views: 2