அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் நீக்கம்!
அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, பொலன்னறுவை மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் எச்.எம்.யு.ஐ கருணாரத்ன அந்தப் பதவியின் கடமைகளை நிரப்ப நியமிக்கப்பட்டுள்ளார்.
![]()