அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பிக் ஐலண்ட் பகுதியில் 5.7 ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லையென சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Post Views: 4