அம்பலாங்கொட, உரவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின்படி தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு T56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.