December 17, 2025
அரச நில அளவையாளர் சங்கத்தினர் போராட்டம்
புதிய செய்திகள்

அரச நில அளவையாளர் சங்கத்தினர் போராட்டம்

Jun 11, 2024

அரச நில அளவையாளர் சங்கத்தினர் இன்று முதல் சுகவீன விடுமுறை போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக  அறிவித்துள்ளனர்.

நில அளவை நடவடிக்கைகளை தனியாருக்கு வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நில அளவையாளர்களுக்கான போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்பாக இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை எனவும்  சங்கத்தின் தலைவர் துமிந்த உந்துகொட தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *