Tamil News Channel

அறிவிக்கப்பட்ட தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் சின்னம்..!

ஜனாதிபதி தேர்தலில்  தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கவுள்ள ப.அரியநேத்திரனுக்கான தேர்தல் சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற “சின்னம் சங்கு” என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts