ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (30) நடைபெற்றுள்ளது.
ஆசிரிய நியமனத்தை பெற்றுக்கொள்வதற்காக அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த திலினி என்ற பெண் திருமண பந்தத்திற்கு தயாரான நிலையில் இந்நிகழ்விற்கு வருகை தந்துள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் அப்பெண் கூறியவதாவது தனது வாழ்நாளில் இது மறக்கமுடியாத நாளெனவும் இதற்காக தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பித்தக்கது.