Thursday, March 12, 2026

ஆன்லைன் ஆபாசப் படங்கள் ஆபத்து அதிகரிப்பு…

Must Read

வயதுக்குட்பட்ட இலங்கையர்களை உள்ளடக்கிய ஆன்லைன் ஆபாச உள்ளடக்கம் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையில் ஆபத்தான அதிகரிப்பு பதிவாகி வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தொழில்நுட்பத்தில் சிறார்களின் பாதுகாப்பு குறித்து தீவிர கவனங்களுடன் தினசரி அடிப்படையில் இந்த சம்பவங்கள் குறித்த தகவல்களை பொலீஸார் பெற்று வருகின்றனர்.

இதுபோன்ற வழக்குகள் தொடர்ந்து புகாரளிக்கப்படுவதாகவும், காவல்துறையானது நீதிமன்றங்கள் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கிறது எனவும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தல் உட்பட அனைத்து வகையான குற்றவியல் தண்டணைச் சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights