Wednesday, March 11, 2026

ஆமணக்கு சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை !சிறுவர்களுக்கு நேர்ந்தக் கதி!

Must Read

ஆமணக்கு சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 8 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தச்சமரடம் பகுதியில் நேற்று(28.06) பிற்பகல் இக்குழந்தைகள் ஆமணக்கு பருப்பை சாப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

9 வயதுடைய ஆண் குழந்தையொன்றும் 7 பெண் குழந்தைகளும் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்கள் மடு பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் என்பதுடன் மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights