நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் 06 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று (25) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இடைக்கால கணக்கறிக்கையை தயாரிப்பதற்காக நேற்றைய அமைச்சரவை கூட்டத்திலும் அனுமதி வழங்கபட்டுள்ளது.