தற்போதைய காலகட்டத்தில் இணையம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. அன்றாட வேலைகளை முடிப்பதற்கு இணையம் தேவைப்படுகிறது. ஆனால், இணைய சேவையின் வேகம் குறைந்தால் அது நமது வேலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே இணையத்தின் வேகத்தை அதிகப்படுத்த என்னெ்ன செய்யலாம் எனப் பார்ப்போம்.
- ரீஸ்டார்ட் செய்தால் வேகம் குறைந்துள்ள இணைய சேவை வேகமாக தொழிற்படும்.
- தொலைபேசியின் டேட்டா சேவரை ஒன் செய்யவும்.
- தேவையற்ற அப்களை நீக்கவும்.
- தொலைபேசி மற்றும் செயலிகளை அப்டேட் செய்துகொள்ளுங்கள்.
- இணைய வலையமைப்பு நன்றாக இருக்கும் இடங்களுக்கு உங்கள் தொலைபேசியை எடுத்துச் செல்லவும்.
- வைபை உபயோகப்பவராக இருந்தால் அதனை ரீஸ்டார்ட் செய்யவும்.