Tamil News Channel

Blog Post

Tamil News Channel > சினிமா > இதுவரை யாரும் கண்டிராத லுக்கில் லாஸ்லியா- திணறும் இணையவாசிகள்..!

இதுவரை யாரும் கண்டிராத லுக்கில் லாஸ்லியா- திணறும் இணையவாசிகள்..!

இதுவரையில் யாரும் கண்டிராக லுக்கில் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படங்கள் இணையவாசிகளை திணற வைத்துள்ளது.

லாஸ்லியா

இலங்கையில் உள்ள கிளிநொச்சியில் பிறந்த பிரபல நடிகை லாஸ்லியா மரியநேசன், பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் இலங்கையில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். அதன் பின்னர் தான் கடந்த 2019ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸ் முடிந்து ஐந்து சீசன்கள் கடந்திருந்தாலும், இவருக்கு என்று தனி ஆர்மியே உள்ளது. அந்த அளவிற்கு பிக் பாஸ் வீட்டிற்குள் நியாயத்தை பேசி அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். பிக்பாஸ் சீசனில் லாஸ்லியாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது.

அதன் பின்னர், கடந்jத 2021ம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளியான “ப்ரண்ட்ஷிப்” படத்தின் மூலம் சினிமாவுக்கு நுழைந்துள்ளார். இதனை தொடர்ந்து லாஸ்லியா நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி, ஓரளவு வரவேற்பை பெற்றது.

புதிய லுக்

இந்த நிலையில், சினிமாவில் லாஸ்லியா எவ்வளவு பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார்.

அந்த வகையில், இதுவரையில் யாரும் கண்டிராத வகையில், வெளியிட்ட புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.

புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “இவ்வளவு நாள் இந்த அழகு எங்கிருந்தது?..” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *