February 11, 2026
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 24 ஆவது போட்டி இன்று !
Sports புதிய செய்திகள்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 24 ஆவது போட்டி இன்று !

Apr 10, 2025
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 24 ஆவது போட்டி இன்று (10) நடைபெறவுள்ளது.

ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி பெங்களூரு சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இரவு 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *