இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 58ஆவது போட்டி இன்று!
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 58ஆவது போட்டி இன்று (08) நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் டெல்லி கெப்பிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
புள்ளிப் பட்டியலில் பங்சாப் கிங்ஸ் அணி 3ஆவது இடத்திலும் டெல்லி கெப்பிடல்ஸ் அணி 5ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()