February 7, 2026
இந்தியப் பிரதமருக்கு நாட்டின் மிக உயர்ந்த குடிமகன் விருது..!!
World News உலக அரசியல் புதிய செய்திகள்

இந்தியப் பிரதமருக்கு நாட்டின் மிக உயர்ந்த குடிமகன் விருது..!!

Jul 9, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரேசில் நாட்டின் மிக உயர்ந்த குடிமகன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான ‘Grand Collar of the National Order of the Southern Cross’ விருதைப் பிரேசில் ஜனாதிபதி லூலா (Lula), இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கினார்.

இந்த விருதினை இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கும், ஆழமாக வேரூன்றிய இந்தியா மற்றும் பிரேசில் நட்புறவுக்கும் அர்ப்பணிப்பதாக இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *