January 13, 2026
இந்தோனேசியாவில் நில நடுக்கம்!
News News Line Top Updates புதிய செய்திகள்

இந்தோனேசியாவில் நில நடுக்கம்!

Apr 10, 2024

இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கமானது நேற்று காலை 7 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாகவும், பனிச்சரிவு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பப்புவா மாகாணத்தின் ரான்சிகி நகரை மையமாக கொண்டு 11 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *