December 9, 2025
இன்று சற்று அதிகரிப்பை பதிவு செய்த மசகு எண்ணெய்..!
புதிய செய்திகள் வர்த்தகம்

இன்று சற்று அதிகரிப்பை பதிவு செய்த மசகு எண்ணெய்..!

Mar 22, 2025

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (22) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.28 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.16 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.98 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *