தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.
இவரது நடிப்பில் தற்போது சூரரைப் போற்று திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படம் வெளியாகாமல் இருக்கிறது.
தன்னுடைய தனி திறமையால் தனக்கென்று பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் சூர்யா.
அத்துடன் இவரது பிறந்தநாள் இன்று ஆகும்.
இவரது பிறந்தநாளை ரசிகர்கள் 100 நாட்களுக்கு முன்னரே சமூக வலைத்தளங்களில் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.
அது மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.