December 13, 2025
இன்றைய தங்கவிலை நிலவரம்…
புதிய செய்திகள் வர்த்தகம்

இன்றைய தங்கவிலை நிலவரம்…

Jun 18, 2024

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (18.06) செவ்வாய்க்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,000 ரூபாவாக உள்ளது.

அதேபோல 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 192,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,200 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 177,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *