நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (10.07) புதன்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,250 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கவிலை 194,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,500 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுண் தங்கமொன்றின் விலை 179,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
Post Views: 3