February 9, 2026
இன்றைய தங்க விலைச் சுட்டெண்…!
News Updates

இன்றைய தங்க விலைச் சுட்டெண்…!

Jun 20, 2024

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (20) வியாழக்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,150 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 193,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,350 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 178,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த நாட்களை விடவும் இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *