Tamil News Channel

இன்றைய தங்க விலை நிலவரம்…

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (29) புதன்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,920 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 199,400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,850 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் ( ஒரு பவுண்) தங்கம் 182,750 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts