January 20, 2026
இன்றைய நாளுக்கான தங்க விலை!!!
புதிய செய்திகள் வர்த்தகம்

இன்றைய நாளுக்கான தங்க விலை!!!

Jul 3, 2024

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (03.07) புதன்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,200 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கம் 193,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,400 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுண் தங்கம் 179,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *