Tamil News Channel

இன்றைய நாளுக்கான நாணய மாற்றுவிகிதம்…..

money

இன்றைய நாளுக்கான இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபா 4 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 308 ரூபாய் 51 சதமாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபாய் 22 சதமாகவும், விற்பனைப் பெறுமதி 395 ரூபாய் 6 சதமாகவும் காணப்படுகிறது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 41 சதம், விற்பனைப் பெறுமதி 225 ரூபாய் 72 சதமாகவும் இருக்கின்ற வேளை யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபாய் 62 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 332 ரூபாய் 98 சதமாகவும் உள்ளது.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331 ரூபாய் 84 சதம், விற்பனைப் பெறுமதி 347 ரூபாய் 84 சதம் ஆகும்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196 ரூபாய் 61 சதம், விற்பனைப் பெறுமதி 206 ரூபாய் 50 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 89 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 96 சதம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts