நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் வரட்சியான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

காலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் பனிப்பொழிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும்.

அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here