January 20, 2026
இன்றைய  வானிலை முன்னறிவிப்பு..!
News News Line Top Updates புதிய செய்திகள்

இன்றைய  வானிலை முன்னறிவிப்பு..!

Mar 11, 2024

கிழக்கு மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தீவின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக வறண்ட காலநிலை நிலவும்.

மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *