February 9, 2026
இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி!

Sep 3, 2025

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (3) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 65.39 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.90 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இதேவேளை, சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.992 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *