November 13, 2025
இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!!!
புதிய செய்திகள் வர்த்தகம்

இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு!!!

Jun 18, 2024

சர்வதேசச் சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.797 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

இதேவேளை  மசகு எண்ணெயின் விலை இன்றைய (18.06) தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்தோடு WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.37 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *