December 9, 2025
இயற்கை எரிவாயுவில் ஏற்பட்ட மாற்றம்!!!
புதிய செய்திகள்

இயற்கை எரிவாயுவில் ஏற்பட்ட மாற்றம்!!!

Jun 3, 2024

இன்றைய தினம் சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.77 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.83 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இதேவேளை சர்வதேசச் சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.67 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *