கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி அமைந்துள்ளது. ஷூட்டிங்கில் இருந்த யாரோ அதை பதிவு செய்து வெளியிட்டு இருக்கின்றனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்த படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா சைமன் என்ற வில்லத்தனமான ரோலில் நடித்து வருகிறார்.
காட்சி லீக் ஆனதால் 2 மாத உழைப்பு வீண் ஆகி விட்டது என pஅடத்தி இயக்குனர் ட்விட்டரில் கோபமாக பேசி இருக்கிறார்.