Wednesday, March 11, 2026

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான புதிய விமான சேவை ஆரம்பம்…!

Must Read

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நேரடி புதிய விமான சேவை வியாழக்கிழமை (21.11.2024) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான சேவையை சிங்கப்பூரை தளமாகக் கொண்ட குறைந்த கட்டண Jetstar Asia விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

அதன்படி, வியாழக்கிழமை (21.11.2024) காலை சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திலிருந்து புதிய விமான சேவையின் முதல் விமானமான Jetstar Asia  விமான நிறுவனத்திற்கு சொந்தமான 3K333 என்ற விமானம் இலங்கையை வந்தடைந்தது.

ஒவ்வொரு வாரமும்  காலை அல்லது மாலையில் சிங்கப்பூரிலிருந்து இலங்கை வருவதற்கு ஏர்பஸ் A320 என்ற 5 விமானங்கள் இயக்கப்படும்.  சிங்கப்பூர் வழியாக இணைபவர்களுக்கு தேவையான தெரிவுகளையும் வழங்குகிறது என Jetstar தெரிவித்துள்ளது.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights