இலங்கையில் அதிவேக இணைய வசதியை பெறுவதற்கான வாய்ப்பு மக்களுக்கு ஏற்படவுள்ளது.எலோன் மஸ்க்கின் Starlink இணையச் சேவை இலங்கையில் முன்கூட்டிய ஆர்டர் செய்யக் கிடைக்கிறது.
பொதுமக்கள் முழுமையாகத் திரும்பப்பெறக்கூடிய USD 9 வைப்புத்தொகையுடன் Starlink ஐ முன்பதிவு செய்யலாம்.மேலும் இந்தச் சேவையானது 2024ஆம் ஆண்டு தொடக்கம் கிடைக்கும் என்பது ஒழுங்குமுறை அனுமதிக்கு உட்பட்டது..
இந்த வலையமைப்பு Wi-Fi இணைப்பு சிக்கல்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் ஸ்டார்லிங்க் நெட்வேர்க்கை மதிப்பிடுவதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பணிக்கப்பட்டுள்ளது.