Tamil News Channel

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்..!

24-65cdda13256a0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள  இராசமாணிக்கம் இல்லத்தில் இன்று (16/02/2025) தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இதில் கட்சியின் பதில் தலைவர், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts