January 13, 2026
இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் எண்ணிக்கை அதிகரிப்பு!
புதிய செய்திகள்

இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் எண்ணிக்கை அதிகரிப்பு!

Apr 15, 2025

கடந்த வருடத்தில் மாத்திரம் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது 5.8 சதவீதம் அதிகமாகுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2023ஆம் ஆண்டில் 297,656 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *