January 13, 2026
இலங்கையில் இன்றைய தங்கவிலை நிலவரம்..
Updates உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

இலங்கையில் இன்றைய தங்கவிலை நிலவரம்..

May 20, 2024

இலங்கையில் இன்று (20) தங்கத்தின் விலையானது 24 கரட் ஒரு கிராம் தங்கம் 25,800 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் ( ஒரு பவுண்) தங்கம் 206,350 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

அதோடு ,22 கரட் ஒரு கிராம் தங்கம் 23,650 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் தங்கம் 189,200 ரூபாவாகவும் உள்ளது.

மேலும் , 21 கரட் ஒரு கிராம் தங்கம் 22,580 ரூபாவாகவும்,21 கரட் 8 கிராம் தங்கம் 180,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் கூறுகின்றன.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *