இலங்கையை வந்தடைந்தார் ஈரான் ஜனாதிபதி..!

0
6

சற்று முன்னர் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி  இலங்கையை வந்தடைந்துள்ளார்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அழைப்பு விடுத்துள்ளார்.

இதன் காரணமாக ஈரான் ஜனாதிபதி இன்று  இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்படி, 2008ஆம் ஆண்டுக்கு பின்னர் ஈரான் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here