இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை அணியின் பிரபல பந்து வீச்சாளர் மதீச பத்திரன மற்றும் டில்சான் மதுசங்க ஆகியோர் விலகியுள்ளனர்.
உபாதை காரணமாக அவர்கள் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை (02.08) கொழும்பு கெத்தாராம கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.