Tamil News Channel

இலங்கை பாடகர் விஜயலோஷனின் வேற லெவல் பர்பாமன்ஸ்!

sar

சரிகமப நிகழ்ச்சிக்கான இந்த வாரத்தின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கிராமத்து நாட்டுப்புற சுற்றில் மண் மணம் மாறாத அருமையான பாடல்களை போட்டியாளர்கள் தெரிவு செய்துள்ளனர்.

இலங்கை – கொழும்பில் இருந்து சென்ற விஜயலோஷன் மிகவும் சிறப்பாக பாடி நடுவர்களின் பாராட்டுக்களை பெற்றிருப்பது ப்ரோமோவில் தெரிகின்றது.

மேலும், போட்டியாளர்களின் பாடல் தெரிவினை பார்க்கும் போதே நிகழ்ச்சியின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts