January 23, 2026
இலங்கை vs பங்களாதேஷ் 3வது ODI இன்று: தொடரை கைப்பற்றப்போவது யார்?
Sports உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

இலங்கை vs பங்களாதேஷ் 3வது ODI இன்று: தொடரை கைப்பற்றப்போவது யார்?

Jul 8, 2025

இன்று ஜூலை 8, 2025, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் போட்டி கண்டியின் பல்லெகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஒருநாள் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், இரு அணிகளும் தொடரில் முன்னிலை பெற முயற்சி செய்கின்றன.

தொடரின் முதல் போட்டியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, இரண்டாவது போட்டியில் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தநிலையில், இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெறுமாயின், அது இலங்கை மண்ணில் பெறும் முதலாவது ஒருநாள் தொடர் வெற்றியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *