மலையகத்தில் நிறுவனமொன்றை நடாத்தும் நபரிடம் இருந்து 250,000 ரூபா இலஞ்சம் பெற்ற தொழிலாளர் திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேற்கு கொழும்பு மாவட்ட செயலகத்தின் தொழிலாளர் திணைக்களத்தின் தொழிலாளர் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here