Tamil News Channel

இலவச வீசா திட்டம்..!

7 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவரது உத்தியோகபூர்வ X தளத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சீனா, இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் திட்டம் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts