November 13, 2025
இளைஞன் படுகொலை – 18 வயது காதலி கைது..!
Top Updates உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

இளைஞன் படுகொலை – 18 வயது காதலி கைது..!

May 13, 2024

குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்18 வயதுடைய அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞன், கடந்த 22ஆம் திகதி தனது காதலியைப் பார்ப்பதற்காக சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.

பின்னர் காணாமல்போன இளைஞனின் சடலம் சிலாபம் – மாதம்பே பிரதேசத்தில் மீட்கப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *