December 13, 2025
ஈட்டி எறிதல் போட்டியில் சுமேத ரணசிங்க சாதனை..!
Sports உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

ஈட்டி எறிதல் போட்டியில் சுமேத ரணசிங்க சாதனை..!

Mar 9, 2025

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் சுமேத ரணசிங்க இன்று இலங்கை சாதனையை மீண்டும் தம் வசப்படுத்தினார்.

தியகமவில் நடைபெற்று வரும் தேசிய தடகள தேர்வுப் போட்டியின் இரண்டாம் கட்டத்தின் போதே அவர் இந்த சானையை தம் வசப்படுத்தினார்.

இதன்போது 85.78 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்த சுமேத ரணசிங்க, ஜப்பானில் நடைபெறும் உலக தடகள செம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *