உக்ரைனின் புலனாய்வு நடவடிக்கைகள் காரணமாக, ரஷ்யாவின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார்.
மார்ச் மாதத்தில் உக்ரைனிய பாதுகாப்புப் புலனாய்வுத்துறை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரின் சொந்த ஆவணங்கள் உட்பட, பல ரஷ்ய தகவல்களை கடந்த மார்ச் மாதத்தில் கைப்பற்றியுள்ளது.
மேலும் இரகசிய தகவல்களின் கசிவு மற்றும் உக்ரைனிய நடவடிக்கையால் பெறப்பட்ட தகவல்கள் காரணமாக ரஷ்யாவின் பாதுகாப்புத் தரப்பில் பல சிக்கல்கள் காணப்பட்டதாக ரஷ்ய தகவல்கள் தெரிவிக்கின்றன.