உலக சந்தையில் சீனியின் விலை 2.32 வீதத்தால் குறைவடைந்துள்ளது. இதேவேளை பிரேசிலில் கரும்பு அறுவடை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரேசிலின் சீனி உற்பத்தி 11.8 வீதம் அதிகரித்ததையடுத்து உலகளாவிய ரீதியில் சீனியின் விலை குறைவடைந்துள்ளது.